Posted incinema news Tamil Cinema News
நடிகர் விஷால் – அனிஷா திருமணம் எப்போது?
நடிகர் விஷால் தனது திருமண தேதியை வெளியிட்டுள்ளார். விஷாலுக்கும், ஹைதராபாத்தை சேர்ந்த அனிஷாவுக்கும் இடையே காதல் உருவானதை தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் இடையே திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் மார்ச் மாதம் 16ம் தேதி ஹைதராபாத்தில் அவர்கள் இருவரும் நிச்சயதார்த்தமும்…