உயிரே போனாலும் என் நண்பன் அழகுதான்…அசோகனின் சவப்பெட்டிக்குள் ஜெய்சங்கர் செய்த காரியம்?…
தென்னகத்தின் ‘ஜேம்ஸ்பாண்ட்’ என அழைக்கப்பட்டவர் ஜெய்சங்கர். இளமை ததும்பும் கதாநாயகனாக வந்திருந்தவர். தனது சுறுசுறுப்பான நடிப்பால் கவர்ந்திழுத்தவர். இப்படி இவரைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். தயாரிப்பாளர், நடிகர் அசோகன்





