cinema news5 months ago
நச்சுன்னு மேசேஜ் சொன்ன நாகேஷ்…அசந்து போய் ஷாக்கான இளவரசு!…
“இம்சை அரசன் 23ஆம் புலிகேசி” படத்தினுடைய விழா ஒன்றில் பழம்பெரும் நடிகர்களான நாகேஷ், வீ.எஸ்.ராகவன் ஆகியோர் பங்கேற்று இருக்கிறார்கள். வயதில் முதியவர்களே அவர்களிடம் எப்படி பேசுவது?, என்ன பேசுவது? என்று தெரியாமல் அங்கு இருந்த இளசுகளின்...