Posted inTamil Sports News
12-வது ஐ.பி.எல் கொண்டாட்டம் – டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்!
இந்தியன் ப்ரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல் போட்டிகள் வருடந்தோரும் இந்தியாவில் நடைப்பெறும். 12-வது ஐ.பி.எல் போட்டி வரும் மார்ச் 23 ம் தேதி தொடங்குகிறது. இதில் முதல் போட்டியில் 'தல தோனி' யின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விராட்…