Posted incinema news Entertainment Latest News
கோவையில் இசைஞானியின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி
இசைஞானி இளையராஜா ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் முன்னணி நகரங்களில் பல ஊர்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்திருக்கிறார். குறிப்பிட்ட சில வருடங்களில் இசை நிகழ்ச்சியே நடத்தாமல் இருந்தார். இப்போது 10 வருடங்களுக்கும் மேலாக பல ஊர்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.…





