அதிமுக பாதி அழிந்துவிட்டது.. விரைவில் உண்மைகள் வெளியே வரும் – புகழேந்தி பேட்டி
அமமுக என்னுடைய கட்சி என நான் கூறியதில் எந்த மாற்றமும் இல்லை என புகழேந்தி தெரிவித்துள்ளார். சில அமமுக நிர்வாகிகளுடன் பெங்களூர் புகழேந்தி தினகரனுக்கு எதிராக பேசிய வீடியோ சமீபத்தில் வெளியானது. இதுபற்றி விசாரணை நடத்தப்படும் என தினகரன் கூறியிருந்தார். எனவே,…