Posted incinema news
விஜய் சொன்ன வார்த்தை … டிவிட்டரில் ட்ரண்ட் செய்யும் முரட்டு ரசிகர்கள்!
நேற்று நடைபெற்ற மாஸ்டர் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய தளபதி விஜய் சொன்ன நண்பர் அஜித் என்ற வார்த்தையை டிவிட்டரில் ட்ரண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மாஸ்டர்…