தமிழகத்தில் அடுத்த இரண்டு நாடகளுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!
தமிழகத்தின் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. இதனையடுத்து, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு, இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த…