இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்

இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் அனைத்து மாநில அரசும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இன்று முதல் தமிழகம் முழுவதும் காய்கறி, பலசரக்கு கடைகள் உள்ளிட்டவை மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்து இருக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளது.…