Posted incinema news Corona (Covid-19) Latest News
தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட பாரதிராஜா! இதுதான் காரணமா?
மூத்த சினிமா இயக்குனர் பாரதிராஜா தேனியில் உள்ள சொந்த வீட்டுக்கு சென்ற நிலையில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கொரோனா பாதிப்பு விகிதம் கடந்த ஒருவாரமாக தமிழகத்தில் மிக அதிகமாக உள்ளது. நேற்று எண்ணிக்கை 4000 ஐ தாண்டிவிட்டது. சென்னையில் மட்டும்…