விஜயகாந்துக்கு கொரோனா சரியாகி விட்டது-தலைமைக்கழகம்

விஜயகாந்துக்கு கொரோனா சரியாகி விட்டது-தலைமைக்கழகம்

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அமெரிக்காவில் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்து கடந்த 2 வருடங்களாக வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். அன்றாடம் அரசியல் நிகழ்வுகளை வீட்டிலிருந்தே கவனித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவருக்கு கொரோனா இருப்பதாக சொல்லப்பட்டு சென்னை மியாட்…