Memes

நாடு இருக்கிற நிலைமையில, இதெல்லாம் தேவையா? மைண்ட் வாய்ஸில் மக்கள்

பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இன்று காலை 9 மணி அளவில் மக்களிடம் பேசியுள்ளார். அந்த உரையில்:  “ஊரடங்கை கடைபிடித்து வரும் மக்களுக்கு நன்றி, நாட்டு மக்கள் அனைவரும் கொரோனாவுக்கு எதிரான போரில் பங்கெடுத்துள்ளனர். மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை…