பொங்கல் விடுமுறைக்கு பின் கொரோனா உயர வாய்ப்புள்ளது- அமைச்சர் மா.சுப்ரமணியன்

பொங்கல் விடுமுறைக்கு பின் கொரோனா உயர வாய்ப்புள்ளது- அமைச்சர் மா.சுப்ரமணியன்

சமீபத்தில் கொரோனா பரவல் உலக நாடுகளில் கூடி வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் நாளொன்றுக்கு லட்சக்கணக்கில் கொரோனா பரவி வருகிறது. இதில் ஒரு சிறிய ஆறுதல் என்னவென்றால் கடந்த முறை…
நடிகர் அர்ஜூனுக்கு கொரோனா

நடிகர் அர்ஜூனுக்கு கொரோனா

தற்போதுதான் சில நாட்கள் முன் நடிகர் கமல்ஹாசன் அமெரிக்க சென்றிருந்தபோது அவருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வருகிறார். தற்போது நடிகர் அர்ஜூனும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. https://youtu.be/-Eea6m3dzX4
சீனாவில் கொரோனா மீண்டும் அதிகரிப்பு

சீனாவில் கொரோனா மீண்டும் அதிகரிப்பு

கடந்த 2019 இறுதியில் சீனாவின் வூகான் மாகாணத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவ தொடங்கியது. அது 2020 மார்ச் முதல் அமெரிக்கா, இத்தாலி, இந்தியா மற்றும் உலக நாடுகள் அனைத்திற்கும் பரவியது. உலக நாடுகளில் இந்த கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சிகள்…
கேரளா செல்ல அனுமதி மறுப்பு

கேரளா செல்ல அனுமதி மறுப்பு

கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த 2020ம் ஆண்டில் இருந்து உலக மக்களை பாடாய் படுத்துகிறது. சென்ற வருடமும் முதல் முறையாக கேரளாவில்தான் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் இருந்தது. இந்த வருடமும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம்…
சிம்புவின் நண்பர் கொரோனா மரணம் – வருத்தத்தில் சிம்பு

சிம்புவின் நண்பர் கொரோனா மரணம் – வருத்தத்தில் சிம்பு

நடிகர் சிம்புவின் நண்பரும் அவருடன் காதல் அழிவதில்லை படத்தில் இருந்து சிம்புவுக்கு நெருக்கமான குட்லக் சதீஷ் என்பவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இவர் சிம்பு ரசிகர் மன்றத்தில் தமிழ்நாடு அளவில் முக்கிய பொறுப்பில் இறந்துள்ளார். இதனால் சிம்பு கடும் வருத்தத்தில் உள்ளார்.…
நமக்கு வராது என நினைக்க வேண்டாம்- சேரனின் வேண்டுகோள்

நமக்கு வராது என நினைக்க வேண்டாம்- சேரனின் வேண்டுகோள்

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தமிழ் சினிமாவின் பிரபலங்கள் தொடர்ச்சியாக இறந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக கேவி ஆனந்த், பாண்டு, கோமகன் என பலரும் கொரோனா தொற்றால் உயிரிழந்து வரும் நிலையில் இயக்குனர் சேரனின் வேண்டுகோள் என்னவென்றால், கரோனா…
Tamilnadu Government Bus

தமிழகத்தில் 68 நாள்களுக்கு பிறகு இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகள், கல்லாகட்டியதா?

இந்தியாவில் கொரொனா காரணமாக ஊரடங்கு கடந்த மார்ச் முதல் நான்கு கட்டமாக அமலில் இருந்து. தற்போது 5ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசின் வழிமுறைகளுக்கு உட்பட்டு அந்த அந்த மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. அதனை…
saloon shops

முடிவெட்ட, ஷேவ் செய்ய சலூன் கடைகளுக்கு போறீங்களா? அப்போ ஆதார் கார்டு கட்டாயம்!

கொரொனா காரணமாக, தமிழகத்தில் தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த 5-ம் கட்ட ஊரடங்கில் மேலும் சில கடைகள் செயல்படலாம் என்று அறிவித்துயிருந்த நிலையில், அழகு நிலையங்கள், சலூன் கடைகள் மற்றும் ஸ்பா செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,…
June 1st corona update

ஜுன் 1ஆம் தேதிகான – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

கொரொனா பாதிப்பு இன்று 1100ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 1162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னையில் மட்டும் 964 பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் இருந்து வந்த 32 பேருக்கும், டெல்லியில் இருந்து வந்த 10 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.…
Tamilnadu Government new annou.

தமிழ்நாட்டில் ஊரடங்கு 5.0 தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த புதிய அறிவிப்புகள்!

தமிழகத்தில் ஊரடங்கு 5.0 ஜுன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கில் மத்திய அமைச்சகத்தின் அறிவிப்பின்படி தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் பொதுமுடக்க தளர்வுகள் என்னென்ன? கட்டுப்பாடுகள் என்னென்ன? ஊரடங்கு 5.0 -…