Posted inEntertainment Latest News tamilnadu
மத்திய அரசிடம் கொத்தடிமை போல் கையேந்தும் நிலை உள்ளது- ஸ்டாலின்
தி நிலையை பொறுத்தவரை மத்திய அரசிடம் கொத்தடிமை போன்று கையேந்தும் நிலையிலேயே மாநிலங்கள் உள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் 14-ஆவது மாநில மாநாடு சென்னை மாதவரத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…