Posted inLatest News tamilnadu
கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு… வெளியான அதிரடி அறிவிப்பு…!
கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு அரசு சார்பாக சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றது. திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: "மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு சீசன் காலம் மட்டுமல்லாமல் ஆண்டு முழுவதும் சுற்றுலா…