Posted inLatest News Tamil Cinema News
திருப்பதி லட்டு விவகாரம்… சாரி நோ கமெண்ட் சொன்ன தலைவர் ரஜினி… நைசா எஸ்கேப் ஆயிட்டாரு…!
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு சாரி நோ கமெண்ட் என்று சொல்லிவிட்டார் நடிகர் ரஜினி. சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் என்ற செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது 'வேட்டையன் திரைப்படம் அனைவரின் எதிர்பார்ப்புகளையும்…