கேரளாவில் வரும் 5-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது. கேரளாவில் ஏற்கனவே பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதிலும் வயநாடு...
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து கேரளாவுக்கு மூன்று சிறப்பு ரயில்கள் செயல்பட இருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்து இருக்கின்றது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து கேரளாவுக்கு மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றது. தெற்கு...
கேரளாவில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருந்தது. அங்கு பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அது மட்டும்...
என் பையில் என்ன வெடிகுண்டா இருக்கு என்று கேட்டவர் ஏர்போர்ட்டில் வைத்து கைது செய்யப்பட சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. கேரளாவில் உள்ள கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் வழக்கமான பாதுகாப்பு சோதனைகள் நடைபெற்று...
வயநாடு சென்றிருக்கும் பிரதமர் மோடி கட்டாயம் அப்பகுதியை தேசிய பேரிடராக அறிவிப்பார் என்று ராகுல் காந்தி தனது twitter பக்கத்தில் தெரிவித்து இருக்கின்றார். கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது....
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த நிலச்சரிவில் சிக்கி 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். அப்பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் வயநாடு...
கேரளாவில் மேலும் 460 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. கேரள மாநிலம் வயநாடு மட்டும் இல்லாமல் மல்லபுரம், பாலக்காடு, இடுக்கி மற்றும் பத்தினம்திட்டா ஆகிய மாவட்டங்களிலும் கடுமையான நிலச்சரிவு மண்...
வயநாடு நிலச்சரிவுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் ஐந்து கோடி ரூபாய் நிதி உதவி கொடுத்திருக்கின்றார். கேரளாவில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை...
பாலக்காடு அருகே மலம்புழா குரும்பாச்சி மலை இடுக்கில் மலையேற்றத்தின்போது தவறி விழுந்த இளைஞன் பாறையின் நடுவில் இரண்டு நாட்கள் மாட்டிக்கொண்டார். இவரை மீட்க முடியாமல் ராணுவம் திணறியது மிகுந்த சிரமத்துக்கிடையில் இவர் மீட்கப்பட்டார். இந்நிலையில் மீட்கப்பட்ட...
இந்தியாவில் கேரளாவில்தான் எந்த ஒரு வைரஸ் என்றாலும் முதலில் பரவி வருகிறது. இதனால் கேரளாவை வறுத்தெடுக்காத நெட்டிசன்களே இல்லை எனலாம். கொரோனா வைரஸ் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பின்பும் கேரளாவில் மட்டும் கட்டுப்படவில்லை தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக...