hostel

கல்லூரி மாணவிகள் தங்கி இருந்த விடுதி கழிவறையில் ரகசிய கேமரா… 3 பேர் கைது…!

கல்லூரி மாணவிகள் தங்கி இருந்த விடுதிக் கழிவரையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆந்திரா மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் மச்சிலிப்பட்டினம் குட்ல வல்லேர்வில்