cinema news4 months ago
கிரிக்கெட்ல மட்டும் இல்ல கில்லர் மில்லர் கிடையாது…இதை இனி சினிமாவுக்கும் சொல்லாலாம்…உலக தரத்தில் தனுஷ்!…
தனுஷின் “ராயன்” படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படம் ரீலீஸ் தேதி கூட நேற்று வெளியானது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். தனுஷின் 50...