தமிழ் விளையாடு செய்திகள்1 month ago
இந்திய பேட்மிட்டன் வீரர் வெற்றி செல்லாது… ஒலிம்பிக்ஸ் கமிட்டியின் முடிவு… வலுக்கும் கண்டனம்..!
ஒலிம்பிக் போட்டிகள் கடந்த சனிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. தொடக்க ஆட்டத்தில் பல பிரிவுகளில் வீரர்கள் தங்களது திறமைகளை காட்டி வருகிறார்கள். அப்படி பேட்மிட்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் விளையாடிய இந்திய வீரர் லக்ஷ்யா...