Posted incinema news Entertainment Latest News
கெளதம் கார்த்திக்- மஞ்சிமா மோகன் விரைவில் திருமணமா?
பிரபல நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக். கடல் படத்தின் மூலம் அறிமுகமான இவர் தேவராட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போதும் சிம்புவுடன் இணைந்து பத்து தல உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். அதேபோல் தமிழில் அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட…