விமானத்தில் கொடுக்கப்பட்ட உணவில் உயிருடன் இருந்து எலிகள்… கத்தி கூச்சலிட்ட பயணிகள்…!

விமானத்தில் கொடுக்கப்பட்ட உணவில் உயிருடன் இருந்து எலிகள்… கத்தி கூச்சலிட்ட பயணிகள்…!

விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் எலி உயிரோடு இருந்ததை பார்த்து பயணிகள் கத்தி கூச்சலிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. நார்வே நாட்டிலிருந்து ஸ்பெயினுக்கு சென்ற ஸ்காண்டிநேவியன் ஏர்லைன் விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் உயிருடன் எலி இருந்ததால் பயணிகள் அச்சமடைந்து கூச்சல் போட்டு…