ஐம்பது லட்சத்திற்கும் மேலானோர் பதிவிறக்கம் – ”ஆரோக்கிய சேது” செயலி
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரொனா நோயின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு இந்திய அளவில் 144 தடை அமலில் உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ”ஆரோக்கிய சேது” என்ற பெயரில் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.…