Courtallam

போகலாமா…வேண்டாமா குற்றாலத்துக்கு?…இன்றைய சீசன் நிலவரம்…

குற்றாலத்தில் நேற்று முன்தின இரவிலிருந்தே அனைத்து அருவிகளிலும் ஆர்ப்பரித்துக் கொட்டியே வருகிறது தண்ணீர். கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கூட்டம் கூடியது. அலைமோதிய மக்கள் கூட்டத்தினால் ஸ்தம்பித்தது குற்றாலம். ஆனால் நேற்று அதிகாலையிலிருந்தே நிலைமை தலைகீழாகத்தான்…
Courtallam

தண்ணீர் விழுந்து என்ன பிரயோஜனம்?…அது தான் தடை போட்டாச்சே…குற்றாலம் இன்று…

நேற்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்தில் குளிக்க குவிந்தது சுற்றுலாப் பயணிகளின் கூட்டம். காலை முதலே வானம் மேகங்களால் சூழப்பட்டு இதமான சூழலே நிலவி வந்தது. அனைத்து பிரதான அருவிகளிலும் ஆர்ப்பரித்து கொட்டியது தண்ணீர். பாறைகளின் இடுக்குகளிலினிடையே மேலிருந்து கீழ் நோக்கி…
Courtallam

கலக்கல் காற்று…அலைமோதிய கூட்டம்…அதிர்ந்த குற்றாலம்…

நேற்று முன் தினத்திலிலிருந்தே குற்றால சீசனில் அதிரடியான மாற்றங்கள் இருந்து தான் வருகிறது. வறண்ட வானிலையோடு குளிக்க வந்தவர்களுக்கு ஏமாற்றத்தை மட்டுமே கொடுக்கும் விதமாகத் தான் கடந்த வாரத்துவக்கலிருந்து காட்சியளித்து வந்தது குற்றால அருவிகள். தண்ணீரின் அளவு குறைவாகவே காணப்பட்ட போதும்.…
Courtallam

அடி தூள்…உடனே வண்டிய ஸ்டார்ட் பண்ணிட வேண்டியது தான்…குற்றாலம் சீசன் செம்மயாமே இன்னைக்கு…

வீக் என்ட் வந்துட்டே எங்கயாவது போகாலம்னு நினைக்கும் போதே இப்போதைய ட்ரெண்ட் குற்றாலம் தான் நினைவுக்கு வரும். ஆனால் நேற்று காலையில் குற்றாலத்தில் காணப்பட்ட சீசன் நிலவரத்தை பற்றி தெரிந்தால் இப்போ வேண்டாம் இன்னொரு நாளைக்கு போய்க்கலாம் என சொல்ல வைத்தது.…
Courtallam

வெயில் அடிச்சா என்ன, காத்து அடிக்கலேன்னா நமக்கு என்ன?…தண்ணி விழுதே அதுவே போதும்…குற்றாலம் இன்று…

குற்றாலத்தின் சீசனில் இப்போது இருந்து வரும் மாற்றங்களைப் பார்த்தால் வெகு சீக்கிரத்தில் முடிவுக்கு வ்ந்து விடும் என நினைக்கும் படி இருந்து வருகிறது. இந்த வாரத் துவக்கத்திலிருந்தே சசன் மந்தமாகவே இருந்து வருகிறது. ஒரு சில நேரத்தை தவிர பல நேரங்களில்…
Falls

கூட்டம் குறைவாத்தான் இருக்குதாம்…அப்போ ரொம்ப நேரம் குளிக்கலாமோ?..

குற்றாலம் ஜூன், ஜூலை மாதங்களில் தவிர்க்க முடியாத மிக முக்கியமான தொரு சுற்றுலாத் தளம் என்றே தான் சொல்ல வேண்டும். இங்கே இருக்ககூடிய அருவிகளில் விழக்கூடிய தண்ணீரில் ஆனந்தமாக குளியல் போட்டு தங்களது ஆசையை நிறைவேற்றுக் கொள்ள சீசன் நேரத்தில் தமிழ்…
Falls

சுமாரா தான் இருக்குதுங்க சீசன்…வெயில் வேற சுள்ளுன்னு அடிக்குதாமே குற்றாலத்துல…

குற்றாலத்தில் நேற்றை விட இன்று மாற்றம் காணப்பட்டது, அருவிகளில் தொடர்ந்து ஆர்ப்பரித்து கொட்டி வந்தது தண்ணீரின் அளவில். பாரபட்சமில்லாமல் எல்லா அருவிகளுலும் இதே நிலை தான் தொடர்ந்து வந்தது. வெயிலின் தாக்கம் அவ்வப்போது அதிகரித்து வந்தாலும் குளிக்க ஏதுவான நிலை தான்…
Courtallam

வானம் ஏமாத்துது…ஆனா அருவி அலப்பறை காட்டதான் செய்யுது!…இன்றைய குற்றாலம்…

ஜூன், ஜூலை மாதங்களில் சுற்றுலா என்றாலே நம்மில் பலரின் நினைவுக்கு வருவது குற்றாலமாகத்தான் இருக்கும். காரணம் சீசன் நேரங்களில் மட்டுமே இங்கு அருவிகளில் தண்ணீர் கொட்டும். மற்ற நேரங்களில் வெறும் பாறைகள் மட்டுமே பாட்டு படிக்கும். இதனால் தான் இந்த மாதங்களில்…
என்னது கூட்டம் கம்மியா இருக்குதா?…அப்போ உடனே குளிக்க கிளம்பிற வேண்டியது தான் குற்றாலத்துக்கு!…

என்னது கூட்டம் கம்மியா இருக்குதா?…அப்போ உடனே குளிக்க கிளம்பிற வேண்டியது தான் குற்றாலத்துக்கு!…

குற்றாலத்தில் ஒவ்வொரு நாளும் சீசன் நிலவரத்தில் தொடர்ந்து மாற்றங்கள் இருந்து கொண்டே தான் வருகிறது. ஒரு நாள் வெயில் உச்சத்தில் இருக்கிறது, ஒரு நாள் ரம்மியமான சூழல் இப்படி தினசரி சின்னச் சின்ன மாற்றங்கள் தான். இருந்த போதும் குளிக்க வருபவர்களை…
Courtallam

வெயிலும் அடிக்கத்தான் செய்யுது…ஆனா குளிக்க போனா வேஸ்ட்டும் ஆகாதே!…குற்றாலம் இன்று…

குற்றால சீசனில் சின்ன சின்ன மாற்றங்கள் இருந்து கொண்டே தான் வருகிறது. ஒரு நாள் வெயில்,ஒரு நாள் காற்று, ஒரு நாள் மந்தம், ஒரு நாள் சாரல் இப்படி மாறி மாறி தான் இருந்து கொண்டிருக்கிறது சீசன் நிலரவரம். வார இறுதி…