Posted inLatest News Tamil Flash News tamilnadu
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு சலுகை காட்டியதாக 7 போலீசார் சஸ்பெண்ட்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்களை பார்க்க அவர்களின் உறவினர்கள் அவர்களின் உறவினர்களுக்கு போலீசார் அனுமதி அளித்து நடுரோட்டில் வண்டியை திறந்து அவர்களை பார்க்க அனுமதித்ததாக ச குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு,சபரிராஜன், மணிவண்ணன்,வசந்தகுமார், சதீஷ் ஆகியோர் சேலம் சிறையில்…