இளம் நடிகர் தற்கொலை

இளம் நடிகர் தற்கொலை

நாமக்கல்லை சேர்ந்தவர் குமாரராஜன். இவர் சில வருடங்களுக்கு முன்பு சந்தித்ததும் சிந்தித்தும் என்ற படத்தை தயாரித்து அதில் நடித்தார். இந்த படம் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை. பலத்த நஷ்டத்தை இப்படம் இவருக்கு உருவாக்கியது. மறைந்த இயக்குனர் பாலு ஆனந்த் இப்படத்தை…