Tamilnadu Flash News

Latest Tamilnadu News | Latest Film News | Tamil Movie Releases | Tamil Cinema |

குமரி நெல்லை கோவை திருப்பூர் தேனி நீலகிரி மாவட்டங்களில் எல்கேஜி முதல் 5-ம் வகுப்பு வரை விடுமுறை

கொரோனோ பீதி – தமிழக பள்ளிக்கல்வித்துறையின் விடுமுறை அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக உலகவில் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுவருகின்றன. அதன்படி இந்தியாவில், அண்டை மாநிலமான கேரளா கர்நாடகம் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்கங்கள் என அனைத்திற்கும் விடுமுறை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, தமிழக அரசும் விடுமுறை அறிவுத்தியுள்ளது. அதன்படி தமிழகத்தில் பிரி-கே.ஜி, எல்கேஜி , யுகேஜி (pre-kg, LKG,UKG) என அனைத்து மாவட்டத்தில் உள்ள…