jaihind

பள்ளிகளில் இனி குட் மார்னிங் வேண்டாம்… ஜெய்ஹிந்த் சொல்லுங்க… அரியானா அரசு அதிரடி உத்தரவு…!

அரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இனி குட் மார்னிங் கூற வேண்டாம் அதற்கு பதிலாக ஜெய்ஹிந்த் என்று கூறுங்கள் என பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி