பதுங்கி இருந்த குட்டி புலி பாய்ஞ்சு பதினோறு வருஷம் முடிஞ்சி போச்சே!…பாசத்துகாக பழிவாங்குன புலி இது….

பதுங்கி இருந்த குட்டி புலி பாய்ஞ்சு பதினோறு வருஷம் முடிஞ்சி போச்சே!…பாசத்துகாக பழிவாங்குன புலி இது….

முத்தையா இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைப்பில் வெளிவந்த படம் "குட்டிப்புலி". இயக்குனராக களம் கண்டு அவர் இயக்கிய படத்தில் அவரே நாயகன் என மாஸ் ஆக அறிமுகம் கண்டவர் சசிக்குமார். "சுப்ரமணியபுரம்", "நாடோடிகள்" என அடுத்தடுத்து வெற்றிப்படங்கள். இந்த வரிசையில் முத்தையாவின் தாய்-மகன்…