Latest News3 years ago
முதல்வர் எடப்பாடி ஆஸ்பத்திரியில் அனுமதி
தலைவர்கள் முக்கிய விஐபிகள் எல்லாம் தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு வரும் கோரமான காலம் இது. இந்த நேரத்தில் முதல்வர் எடப்பாடியும் அமைந்தகரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏன் என்றால் முதல்வர்...