Posted inLatest News National News
இனி வாழ்றதுக்கு ஒண்ணுமே இல்ல… மூழ்கி போன ஆடி கார்… கவலையாக பதிவிட்ட குஜராத் நபர்..!
தன்னுடைய காஸ்ட்லியான மூன்று கார்களும் மழை வெள்ளத்தில் மூழ்கிய புகைப்படத்தை வெளியிட்டு மனவேதனையை பகிர்ந்திருக்கின்றார் குஜராத்தை சேர்ந்தவர். குஜராத் மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகின்றது. வதோரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மலை நீர் தேங்கி இருக்கின்றது.…