குக்கர் சின்னம் - tamilnaduflashnewscom

தினகரனுக்கு குக்கர் சின்னம் – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் கைவிரித்து விட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிடிவி தினகரன் போட்டியிட்ட போது அவருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது. அந்த தேர்தலில் திமுக டெபாசிட் வாங்கவில்லை.…