பிகினில் வாரிசு நடிகரின்-மகள் வறுத்து எடுக்கும் நெட்டிசன்கள்??
இணைந்த கைகள், ஊமை விழிகள் என்று பல வெற்றி படங்களுக்கு சொந்தக்காரர். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல் பிரமுகர் என்று அனைத்து துறையிலும் தடம்பிடித்தவர் அருண் பாண்டியன். இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என்று பல்வேறு மொழிகளில் நடித்துஉள்ளார்.…
