70 கோடி மதிப்புள்ள போதை பொருள்… கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்…!

70 கோடி மதிப்புள்ள போதை பொருள்… கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்…!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 70 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அப்போது பல கோடி மதிப்புள்ள போதை பொருள்…