தேடித் தேடி பார்த்தும் கண்ணிலே படாத விமல்?…வைச்ச நம்பிக்கை எல்லாம் வம்பா போச்சே!…
வளர்ந்து வரும் இன்றைய இளம் நடிகர்களில் திறமைகள் பலவற்றை தனக்குள்ளே கொண்டவர் விமல். “பசங்க” முதல் பாகத்தில் இவரின் நடிப்பு பாராட்டும் படியாக அமைந்ததோடு, அதன் வெற்றி இவருக்கு வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்க காரணமாக மாறியது. “கேடி பில்லா கில்லாடி ரங்கா” படத்தில் சிவகார்த்திகேயன், சூரியுடன் இணைந்து கலகல நடிப்பில் கலக்கியிருப்பார். அதிலும் சிவகார்த்திகேயனின்…