Posted inLatest News national National News
சிங்கங்களை பைக்கில் விரட்டி சென்ற சிறுவர்கள் கைது
குஜராத்தில் உள்ளது கிர் வனப்பகுதி இப்பகுதி அரசால் பாதுகாக்கப்படும் வனப்பகுதி. அனைத்து உயிரினங்களும் இங்கு உள்ள நிலையில் சிங்கங்களும் இங்கு உள்ளது. இந்த சிங்கங்களை இரண்டு சிறுவர்கள் விரட்டி சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. இரண்டு சிறுவர்கள் பைக்கில் விரட்டி செல்வதால்…