திருப்பூரில் உருவாக்கப்பட்ட கிருமி நாசினி சுரங்கம் – குவியும் பாராட்டுகள்!
திருப்பூரில் மக்கள் பயன்படுத்தும் கிருமிநாசினி சுரங்கம் அமைக்கப் பட்டுள்ளதற்குப் பாராட்டுகள் கிடைத்துள்ளன. கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின்





