kohli

ஓய்வு பெற்றாலும் நான் கிங் தான்…புதிய சாதனை படைத்த விராட் கோலி!…

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல பேரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கலாம் இன்று வரை. ஆனால் அவற்றில் கூர்ந்து கவனிக்காமல் கடந்த செல்ல முடியாத பெயர்களில் முக்கிய இடம் பெறுவது தெண்டுல்கர், தோனி, மற்றொரு பெயர் கோலி. இவரின் சாதனைகளை பட்டியலிட்டு பார்த்தால்…