காஷ்மீர் பண்டிட்களை காக்க கங்கணா வேண்டுகோள்

காஷ்மீர் பண்டிட்களை காக்க கங்கணா வேண்டுகோள்

தமிழில் தாம் தூம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் அனைவருக்கும் அறிமுகமானவர் கங்கணா ரணாவத். இவர் பேசினால் எழுதினால் அது பெரிய சர்ச்சைக்குரிய விசயமாக பார்க்கப்படும். பாரதிய ஜனதாவை சேர்ந்த இவர் தற்போது காஷ்மீர் பண்டிட்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். சமீப…