Entertainment11 months ago
சுற்றுச்சூழலை பாதுகாக்க காலி மது பாட்டில் கொடுத்து காசு கொடுக்கும் நீலகிரி மாவட்ட டாஸ்மாக்
தமிழ் நாட்டில் உள்ள முக்கிய மலைவாசஸ்தலங்களில் ஊட்டி மிக முக்கியமானதாகும். ஊட்டி, குன்னூர், கோத்தகிரியையை உள்ளடக்கிய நீலகிரி மாவட்டத்திற்கு அனுதினமும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களில் பலர் மது அருந்துவதோடு அதை தூக்கி...