Posted innational
காரை தாக்கிய பைக் ஓட்டுனர்… குழந்தையுடன் கதறிய தம்பதி… வைரலாகும் வீடியோ…!
பெங்களூரு நகரின் தொட்டஹல்லி என்ற பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று இன்டிகேட்டர் போடாமல் இடதுபுறம் திருப்பி இருக்கின்றது. இதனால் பின்னால் வந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றார். இதனால் ஆத்திரமடைந்த அவர் கார் ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில்…