Tamil Flash News6 years ago
போலீஸ் திட்டியதால் ஓட்டுனர் தற்கொலை – கால் டாக்சி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம்
போக்குவரத்து போலீஸ் அசிங்கமாக திட்டியதில் ஓட்டுனர் ராஜேஷ் மனமுடைந்து தற்கொலை செய்ததை அடுத்து வருகிற 5ம் தேதி தமிழகம் முழுவதும் கார் ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். சென்னையில் என்.டி.எல் நிறுவனத்தில் கால் டாக்சி ஓட்டுனராக...