Posted inLatest News Tamil Flash News tamilnadu
குடும்பத்தினர் கூட ஓட்டுப்போடவில்லை என்பது தவறு- ஒரு ஓட்டு பெற்ற பாஜக வேட்பாளர்
கோவை மாவட்டம் பெரிய நாயக்கன் பாளையம் ஒன்றியத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அந்த ஒன்றியத்தில் உள்ள குருடம்பாளையம் ஊராட்சியில் 9வது வார்டுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜகவை சேர்ந்த கார்த்திக் என்பவர் கார் சின்னத்தில் போட்டியிட்டார். இவர் கடைசி இடத்தை பிடித்திருந்தார்.…