பிரபல பாஜக யூ டியூபர் கைது

பிரபல பாஜக யூ டியூபர் கைது

பிரபல யூ டியூபர் கார்த்திக் கோபிநாத். இவர் சமீபத்தில் சென்னை வந்திருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து இருந்தார். இந்நிலையில் இவர் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலுக்கு வசூல் செய்ததாக குற்றச்சாட்டு கூறி கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சில ஆண்டுகளுக்கு…