Posted inLatest News national Tamil Flash News
சொமாட்டோ ஊழியர் இளம்பெண் விவகாரம்- இளம்பெண் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
கடந்த சில நாட்களாக பெங்களூருவை சேர்ந்த ஜொமட்டோ உணவு ஊழியர் காமராஜின் வீடியோதான் சமூக வலைதளங்களில் வைரலானதை அறிந்திருப்பீர்கள். பெங்களூருவை சேர்ந்த ஹிதேஷா சந்திரனி, என்ற பெண் தான் ஆர்டர் செய்த உணவு தாமதமாகிவிட்டதால் உணவு கொண்டு வந்த காமராஜ் என்ற…

