Posted incinema news Entertainment Tamil Cinema News
நயன்தாராவை பார்க்க திரண்ட ரசிகர்கள் கூட்டம் தள்ளு முள்ளு
நடிகை நயன் தாரா அவர் காதலரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ஒரு காதல் படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக இப்படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். நேற்று முன் தினம் இப்படத்தின் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு நடந்து…