Tag: காதல் இனிக்குதய்யா
இளையராஜாவின் காதல் கசக்குதைய்யா இப்போ காதல் இனிக்குதையா கார்த்திக்ராஜா இசையில்
இசைஞானி இளையராஜா இசையமைத்து ஆண்பாவம் படத்தில் பாடிய பாடல் காதல் கசக்குதைய்யா என்ற பாடல். இந்த பாடல் மிகப்பெரிய ஹிட் பாடல் ஆகும். இந்த பாடல் சிதம்பரம் ரயில்வே கேட் என்ற படத்தில்...