காதலியை மடியில் அமர வைத்து பைக் ஓட்டிச்சென்ற வாலிபர்… வைரல் வீடியோ…!

காதலியை மடியில் அமர வைத்து பைக் ஓட்டிச்சென்ற வாலிபர்… வைரல் வீடியோ…!

ஹைதராபாத்தில் காதலியை மடியில் அமர வைத்து வாலிபர் ஒருவர் பைக் ஓட்டி சென்ற வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இன்றைய இளைஞர்கள் பொது இடங்கள் என்று கூட பார்க்காமல் அட்டூழியம் செய்து வருகிறார்கள். தற்போதயெல்லாம் பீச், பார்க் என்று செல்வதற்கே முடிவதில்லை…