Posted incinema news Latest News Tamil Cinema News
கம்-பேக்குக்கு காத்திருக்கும் ஜெயம் ரவி!…கை கொடுத்து காப்பாற்றுவாரா கிருத்திகா?…
"ஜெயம்" படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் பெற்றவர் ரவி. அந்த படத்திற்கு பின்னர் "ஜெயம்" அடைமொழியாக மாறி இன்று வரை அவரது பெயர் திரை உலகில் "ஜெயம்"ரவியாகவே இருந்து வருகிறது. நடிக்க துவங்கிய நேரத்தில் இவருக்கு மிகப்பெரிய வரவற்பை கொடுத்தனர் தமிழ்…