கவினின் முன்னாள் காதலி இவர்தானா? – வெளியான ஆதாரம்
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் கவினின் முன்னாள் காதல் பற்றிய சில தகவல்கள் வெளியே கசிந்துள்ளது. பிக்பாஸ் வீட்டில் காதல் மன்னனாக வலம் வருபவர் கவின். அபிராமி, சாக்ஷி என தொடங்கி தற்போது லாஸ்லியாவுக்கு ரூட்டு போட்டு வருகிறார். 2 நாட்களுக்கு முன்பு…